பஜாஜ் நிறுவனத்தின் ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அனல் தெறிக்கும் அம்சங்கள் இதோ!

பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள சேடக் பிரிமீயம் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை இதில் காணலாம். 

  • Jan 05, 2024, 15:43 PM IST
1 /7

2 /7

3 /7

4 /7

பஜாஜ் டெக்பேக்கை வாங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரில் ஆன்-ஸ்கிரீன் மியூசிக் கண்ட்ரோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மெசேஜ்-கால் நோட்டிஃபிகேஷன், ரிவர்ஸ் மோட், கீ-லெஸ் ஸ்டார்ட் மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவார்கள். இது தவிர ஸ்கூட்டரின் கன்சோலின் தீம் மாற்றும் வசதியும் கிடைக்கும்.  

5 /7

2024 பஜாஜ் சேடக் ப்ரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.35 லட்சமாக (ஷோரூம் விலை சேர்க்காமல்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை பழைய மாடலை விட ரூ.15 ஆயிரம் அதிகமாகும்.

6 /7

பஜாஜ் கடந்த மாதம் டிசம்பரில் சேடக்கின் முதல் அர்பேன் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியது. இது சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மலிவான மாடல் ஆகும்.  

7 /7

பிரீமியம் மாடலுடன் ஒப்பிடும்போது, அர்பேன் வேரியண்ட் குறைந்த ஆற்றல் மோட்டார் மற்றும் பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான அம்சங்கள் பிரீமியம் மாடலில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

Next Gallery