High Mileage Bikes In India: இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் வெவ்வேறு நிறுவனங்களின் டாப் 5 பைக்குகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். இவை அனைத்தும் 65 கி.மீ.,க்கு மேல் மைல்ஜே தரும்.
Best Mileage Bikes: வாகனங்களில், காரை விட நடுத்தர மக்கள் அதிகம் விரும்புவது இரு சக்கர வாகனங்கள் தான். காரணம் குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ். அதிலும் ஸ்கூட்டர் வகைகளை விட பைக் அதிக மைலேஜ் கொடுக்கக் கூடியது.
Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
Two Wheeler Sales Details In March 2024: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்த இருச்சக்கர வாகன நிறுவனம் குறித்தும், டாப் 6 இடங்களை பிடித்த நிறுவனங்களின் விற்பனை குறித்தும் இங்கு காணலாம்.
Pulsar NS125 Bike: வாடிக்கையாளர்கள் கொண்டாடும் பஜாஜ் நிறுவனத்தின் Pulsar பைக்கின் NS125 மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பைக் குறித்தும், அதன் விலையையும் இதில் காணலாம்.
பல்சர் பைக்கின் மார்க்கெட்டை காலி பண்ண பஜாஜ் புதிய பைக்கை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய பைக்கின் சோதனை ஓட்டம் புனேயில் நடைபெற்றபோது இந்த தகவல் கசிந்துள்ளது.
Bajaj Pulsar NS400: பல்சர் என்றாலே உயிரை விடும் அதன் தீவிர ரசிகர்கள் எப்போது NS400 ரிலீஸ் ஆகும் என காத்திருக்கும் சூழலில், அந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் என இதுவரை வெளியான தகவல்களை காணலாம்.
Best Selling Bike Brands: கடந்த பிப்ரவரி மாதம், உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையான டாப் 5 இருசக்கர வாகன பிராண்டுகள் குறித்தும், ஆச்சர்யமளிக்கும் அதன் மாத விற்பனை குறித்தும் இதில் காணலாம்.
Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதன் பிறகு, மோட்டார்சைக்கிளின் விலை ரூ.9.25 லட்சத்தில் இருந்து ரூ.7.75 லட்சமாக குறையலாம்.
மலிவு விலையில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்கள் இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ள தேர்வாக உருவாகியுள்ளன. குறைந்த விலை மற்றும் மைலேஜின் அடிப்படையில் பல சிறந்த பைக்குகள் மக்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகமாக உள்ள நிலையில், நாம் இந்த பதிவில் காணப்போகும் மோட்டார் சைக்கிள்கள் குறைந்த அளவு பெட்ரோலையே பயன்படுத்துகின்றன. இது நடுத்தர வர்க்க குடும்பங்களின் மிகவும் விருப்பமான பிரிவு ஆகும். இந்த மோட்டாட்சைக்கிள்கள் தசாப்தத்திற்கும் மேலாக அவர்களின் முன்னுரிமையாக உள்ளன. இந்த பதிவில், ரூ.50,000-60,000 வரையிலான விலை கொண்ட, நல்ல மைலேஜ் கொண்ட வலிமையான பைக்குகள் பற்றிய
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.