Ayushman Bharat Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டதா? நீங்களே அதை சேர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.
Nothing Phone 3: இந்த முறை அதன் பழைய Glyph Interface -ஐ மாற்றி புதிய “Glyph Matrix” -ஐ அறிமுகப்படுத்த Nothing தயாராகி வருகிறது. இது ஒரு டாட்-மேட்ரிக்ஸ் பாணி LED லைட் சிஸ்டம். இது போனின் பின்புற பேனலின் மேல் வலது மூலையில் காணப்படும்.
ChatGPT Image Generator in WhatsApp: ChatGPT பல தளங்களில் விரிவடைந்து வரும் இந்த நிலையில், WhatsApp ஒருங்கிணைப்பு மேம்பட்ட AI கருவிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
Samsung Galaxy S24 Ultra 5G: ஆன்லைன் விற்பனை தளமான Amazon வழங்கும் மிகப்பெரிய தள்ளுபடிகள் காரணமாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்பொனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் கிடைக்கும் தள்ளுபடி பற்றி இந்த பதிவில் காணலாம்.
Samsung Galaxy S25 Ultra: Galaxy S25 Ultra-வை மலிவாக வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் ரூ.12,000 நேரடி தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது.
Aadhaar Card Update: இப்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதன் மூலம் ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கலாம்.
iPhone 15: ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பியவர்களுக்கும், அதிக விலை காரணமாக தயக்கம் காட்டியவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. iPhone 15 போனில் கிடைக்கும் சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ayushman Vay Vandana Yojana: ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகளின் பயனாளிகளுக்கு 13,352 தனியார் மருத்துவமனைகள் உட்பட 30,072 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் வலையமைப்பு மூலம் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி கிடைக்கிறது.
UPI: RBI மற்றும் NPCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட UPI செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். உங்கள் OTP, PIN அல்லது வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
Paytm ‘Hide Payment’ Feature: Paytm இன் புதிய Hide Payment அம்சம் பயனர்கள் தங்கள் பரிவர்த்தனை வரலாற்றிலிருந்து, அதாவது டிரான்சாக்ஷன் ஹிஸ்டரியிலிருந்து சில கட்டணங்களை மறைக்க அனுமதிக்கிறது.
Google AI Shopping Features: ஷாப்பிங்கை எளிதாக்கும் AI அம்சங்களில் மிக முக்கியமானது மேம்பட்ட விலை கண்காணிப்பு அம்சமாகும். இது வரும் மாதங்களில் சேர்க்கப்படும்.
Aadhaar Card Update: உங்கள் ஆதார் தகவல்கள், ஆதார் அட்டை விவரங்கள் திருடப்படக்கூடும் அல்லது கசியக்கூடும் என்ற கவலை உங்களுக்கு உள்ளதா? ஆதார் அட்டையின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
DigiLocker: ஆதார், பான், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் போன்ற உங்கள் அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் நகல் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆவணங்களை டிஜிலாக்கர் போன்ற கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டில் வைத்திருக்கலாம்.
Amazon Summer Sale: நேர்த்தியான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க சிறந்த செல்ஃபி மற்றும் பின்புற கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்குத்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.