காதலியை கரம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகர்...!

பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் அகிலன். இவர் தனது காதலியை கரம் பிடித்துள்ளார். 

1 /7

பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அகிலன். 

2 /7

அகிலன் சில மாதங்கள் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தார். பின்பு அதிலிருந்து விலகினார். 

3 /7

சமீபத்தில் வெளியான மாடர்ன் ஆந்தாலஜி கதையில் நடித்திருந்தார். 

4 /7

அகிலன் சினிமாவிலும் அவ்வப்போது துணை கதாப்பத்திரமாக நடித்து வருகிறார். 

5 /7

அகிலன், அக்‌ஷயா முரளிதரன் என்பவரை கரம் பிடித்துள்ளார். 

6 /7

‘இனி என்றும் உன்னுடன்..’ என்று அவர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

7 /7

அகிலனின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.