Tamil Actor With Zero Flop Movies : ஒரு பிரபல தமிழ் ஹீரோ, தான் நடித்த அனைத்து படங்களையும் ஹிட் ஆக்கியிருக்கிறார். ரஜினி, கமல், விஜய் எல்லாம் கிடையாது. அந்த ஹீரோ யார் தெரியுமா?
Tamil Actor Karthi To Act With Chiranjeevi : தமிழின் முன்னணி நடிகர் ஒருவரை, தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Chaams Changed His Name As Java Sundaresan : பிரகாஷ் ராஜ்ஜின், அறை எண் 305-ல் கடவுள் படத்தில் வந்த நடிகர், சாமிநாதன். இவர் தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ள சம்பவம், வைரலாகி வருகிறது.
Famous Actor Who Gave Voice In Kantara : ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
Lakshmy Ramakrishnan Love Proposal Kamal Haasan : பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தான் கமல்ஹாசனுக்கு ப்ரப்போஸ் செய்ததாக கூறியிருக்கிறார். அதற்கு, கமல் என்ன ரிப்ளை கொடுத்தார் என்பதை இங்கு பார்ப்போம்.
Aamir Khan Vishnu Vishal Relationship : நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், அவர் தனகுக்கும் அமீர் கானுக்குமான உறவு குறித்து பேசினார்.
Actor Abbas Latest Photos : தமிழ் திரையுலகில், ஒரு காலத்தில் பெரிய நடிகராக இருந்தவர் அப்பாஸ். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Actor Ajith Kumar With Bald Hair Cut : பிரபல நடிகர் அஜித் குமார், மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.
Actor Srikanth Drug Case Punishment : பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், பாேதை பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவருக்கு சிறை தண்டனை கிடைத்தால், எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்?
Actor Sri Recent Video : சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது சமூக வலைதளங்களில் கம்-பேக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார்.
Actor Sri Recent Social Media Post : உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆகியிருக்கிறார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Court Orders Vishal To Pay 21 Crores To Lyca Productions : நடிகர் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்பு செழியனிடம் கடன் பெற்றது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விவரத்தை இங்கு பார்ப்போம்.
Simbu Talks About Meeting With Virat Kohli : நடிகர் சிம்பு, தான் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?
Soori Says Being An Actor Is A Tough Job : காமெடியனாக இருந்து, தற்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் சூரி, திரையுலகில் நடிகனாக இருப்பது மிகவும் கடினமான வேலை என்று கூறியிருக்கிறார்.
Photos Of Arya Daughter Ariana Wife Sayyeshaa : பிரபல நடிகர் ஆர்யா, தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை தி நகரில் வசித்து வந்த அவர், நேற்று மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தாமரை சீரியலில் 500 எபிசோட்கள் வரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த அவர், ரசிகர்களின் பரிந்துரையை பெற்றவர். அவரது திடீர் மறைவு திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.