Actor VC Jayamani Passed Away: மெட்டி ஒலி, திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமாக அறியப்பட்ட குணச்சித்திர நடிகர் வி.சி. ஜெயமணி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76.
Arun : பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர், அருண். இவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிதாக ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Top 5 Tamil Serial List TRP Rating : தமிழ் சீரியல்கள் பல, இப்போது மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக மாறி வருகிறது. இதையடுத்தூ இந்த வாரம் டிஆர்பியில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல் எது என்பதை இங்கு பார்ப்போம்.
Little Girl Acted With Rajinikanth: சந்திரமுகி படத்தில் அத்திந்தோம் பாடலில் நடித்த அந்தச் சிறுமி நினைவிருக்கிறதா? அந்த ‘பொம்மி’ இன்று முன்னணி சின்னத்திரை நடிகையாக மாறியிருப்பதை தெரியுமா?
Chinnanchiru Kiliye Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சின்னஞ்சிறு கிளியே' சீரியல் இன்றைய எபிசோட் மனதை பதற்றப்படுத்தும் திருப்பத்துடன் முடிகிறது! காணாமல் போன அப்பாவைத் தேடும் இந்துவுக்குக் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட் என்ன?
Attakathi Dinesh Vijay Sethupathi In Tamil Serial : சினிமாவில் கடின உழைப்பை போட்டு மேலே வந்த நடிகர்கள், விஜய் சேதுபதி மற்றும் அட்டக்கத்தி தினேஷ். இவர்கள் நடித்த சீரியலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Episode Update Of Serial Getti Melam : உறவென தெரியாமலேயே மலரும் பந்தம் - கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன? இதோ அப்டேட்!
Mega Serial Update : மாரியை சிக்க வைக்க சதி செய்யும் தாரா.. நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Anna TV Serial Today (06.9.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன், தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?
Anna TV Serial Today (31.7.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Anna TV Serial Today Episode: இன்றைய “அண்ணா சீரியல்” சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
செல்பி எடுக்க மறுத்த சீரியல் நடிகருக்கு செய்வினை வைத்து காலி செய்து விடுவேன் என வீட்டுக்கே வந்து பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதறிப்போன நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Anna TV Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Anna TV Serial Today Episode: சூடாமணியை அம்மானு சொன்ன இசக்கி.. அசிங்கப்பட்ட சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Anna Serial Today Episode: இன்றைய எபிசோட்டில் அண்ணா சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து அறிந்துக்கொள்ள இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்
Anna Serial Today Episode: இசக்கியை பார்க்க ஆசைப்படும் சூடாமணி.. வைகுண்டம் முடிவால் டென்ஷனாகும் சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம்.
Anna TV Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
Top 10 Tamil Serials TRP Ratings : தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த தொடர் முதல் இடத்தில் இருக்கிறது தெரியுமா?
Idhayam Serial Update : ஆதியின் இதய ரகசியம்.. அதிர்ச்சி கொடுத்த ஸ்வேதா, அடுத்து நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Zee Tamil Anna Serial Today's Episode Update: சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Ninaithen Vandhai Zee Tamil Serial Today's Update: சுடரிடம் கோபத்தை கொட்டும் எழில்.. புருஷனுக்காக இந்து எடுத்த முடிவு - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்