குடியரசு விழா: பாசறை திரும்பும் நிகழ்ச்சி!!

  • Jan 30, 2017, 12:44 PM IST
1 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்கும் போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரியாதை செலுத்துகிறார்.

2 /14

புது தில்லி விஜய் சவுக்கில் நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் பங்கேற்ற இசைக்குழு!!

3 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஹில்..

4 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்..

5 /14

புது தில்லி விஜய் சவுக்கில் நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் போது மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொள்ளும் போது..

6 /14

புது தில்லி விஜய் சவுக்கில் நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் பங்கேற்ற இசைக்குழு!!

7 /14

ஜம்முவில் எம்.ஏ ஸ்டேடியத்தில் பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் இந்திய இராணுவம் வீரர்கள் நிகழ்ச்சி.. 

8 /14

புது தில்லி விஜய் சவுக்கில் நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுடன் கை குலுக்கும் போது...

9 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் குதிரை பூட்டிய வண்டியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவரது பாதுகாவலர்களுடன் பங்கேற்றார்.  

10 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்கும் போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரியாதை செலுத்துகிறார்.  

11 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் முப்படை வீரர்கள் தேசிய கோடிக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

12 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்..

13 /14

பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் குதிரை பூட்டிய வண்டியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.  

14 /14

புது தில்லி விஜய் சவுக்கில் நடந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் போது..