English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் PM Narendra Modi!
  • இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது
  • TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
  • TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
  • அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா
  • SBI அளித்த good news: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்தது வங்கி, முழு விவரம் இதோ!!
  • Tamil News
  • குடியரசு தினம்

குடியரசு தினம் News

71-வது குடியரசுத் தினம்: பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்!
Republic Day Jan 26, 2020, 08:24 AM IST
71-வது குடியரசுத் தினம்: பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்!
சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்; முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார்!!
பத்மஸ்ரீ விருது வேண்டாம் ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா
Odisha Jan 26, 2019, 09:31 AM IST
பத்மஸ்ரீ விருது வேண்டாம் ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தா பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
முழக்கங்களுடன் வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!
வாகா Jan 26, 2018, 08:27 PM IST
முழக்கங்களுடன் வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!
வழக்கமான உற்சாக முழக்கங்களுடன் வாகா எல்லையில், கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!
வரலாறு படைத்த மோடி-யின் கட்டுரை - விவரம் உள்ளே!
குடியரசு தினம் Jan 26, 2018, 07:00 PM IST
வரலாறு படைத்த மோடி-யின் கட்டுரை - விவரம் உள்ளே!
குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரை ஆசியாவின் 27 நாளிதழ்களில், 10 மொழிகளில் வெளியாகியுள்ளது!
அஸ்ஸாம் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்!
அஸ்ஸாம் Jan 26, 2018, 04:09 PM IST
அஸ்ஸாம் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்!
நாடுமுழுவதும் 69-வது குடியரசு தினம் கொண்டாட்டம் நடைப்பெற்றும் வரும் நிலையில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது!
குடியரசு தினத்தில் சிறப்பாக ஆடை அணிய விருப்பமா?
இந்தியா Jan 26, 2018, 02:19 PM IST
குடியரசு தினத்தில் சிறப்பாக ஆடை அணிய விருப்பமா?
இந்நியா தனது 69-வது குடியரசு தினத்தினை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த சிறப்பான நாளினை மேலும் சிறப்பாக கொண்டாட மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
அரசின் எதிர்பினை மீறி கொடியேற்றிய RSS இயக்க தலைவர்!
குடியரசு தினம் Jan 26, 2018, 12:56 PM IST
அரசின் எதிர்பினை மீறி கொடியேற்றிய RSS இயக்க தலைவர்!
கேரள அரசின் எதிர்பினை மீறி தேசிய கொடியினை ஏற்றினார் RSS இயக்க தலைவர் மோகன் பகவத்!
“டிக் டிக் டிக்” படத்திற்கு கிடைத்தது யு/ஏ சான்றிதல்!!
Tick Dick Tick Jan 15, 2018, 04:29 PM IST
“டிக் டிக் டிக்” படத்திற்கு கிடைத்தது யு/ஏ சான்றிதல்!!
"டிக் டிக் டிக்" திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா 68-வது குடியரசு தினவிழா கொண்டாடியது
Republic Day Jan 27, 2017, 09:01 AM IST
இந்தியா 68-வது குடியரசு தினவிழா கொண்டாடியது
நாட்டின் 68-வது குடியரசு தின விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் முறையாக தேசிய பாதுகாப்புப் படையின் கறுப்பு பூனை வீரர்கள், தேஜாஸ் போர் விமானங்கள், தனுஷ் பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றன.  டெல்லியில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் டெல்லி ராஜபாதைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்றனர். விழா மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றினார்.
உல்பா தீவிரவாதிகளால் அசாமில் தொடர் குண்டு வெடிப்பு
Assam Jan 26, 2017, 01:48 PM IST
உல்பா தீவிரவாதிகளால் அசாமில் தொடர் குண்டு வெடிப்பு
குடியரசு தின விழாவையொட்டி அசாம் மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் அசாமில் பலத்த பாதுகாப்பையும் மீறி குடியரசு தின நாளான இன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. உல்பா தீவிரவாதிகளே இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும். தங்களது இருப்பை உணர்த்தும் விதமாகவே குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தினவாழ்த்து
PM Modi Jan 26, 2017, 09:49 AM IST
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தினவாழ்த்து
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இன்று நாட்டின் 68_வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி சமுக வலைத்தளம் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். டுவிட்டரில் அவர் வாழ்த்து பதிவில் கூறியதாவது:- அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.   
அபுதாபி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது
‪‪Abu Dhabi‬‪ Jan 25, 2017, 12:24 PM IST
அபுதாபி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தினம் Jan 25, 2017, 11:51 AM IST
குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினவிழா: அபுதாபி இளவரசர் இன்று இந்தியா வருகை
Abu Dhabi Crown Prince Jan 24, 2017, 09:49 AM IST
குடியரசு தினவிழா: அபுதாபி இளவரசர் இன்று இந்தியா வருகை
அபுதாபி இளவரசரும், ஆயுதப் படையின் துணைத் தலைமை தளபதியுமான ஷேக் முகம்மது ஜாயேத் அல் நல்யான் மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் -மாணவர்கள் எச்சரிக்கை
Jallikattu Jan 18, 2017, 02:50 PM IST
குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் -மாணவர்கள் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளானர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர்
குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
India Jan 11, 2017, 04:16 PM IST
குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்குமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Trending News

  • இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
    Bank Rules

    இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

  • BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
    BSNL
    BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
  •  US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
    america
    US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
  • BSNL அளித்த Good News! இலவசமாக பெறுங்கள் 4G SIM கார்டு!
    BSNL
    BSNL அளித்த Good News! இலவசமாக பெறுங்கள் 4G SIM கார்டு!
  • Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!
    Legend Saravanan
    Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!
  • 7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
    7th pay commission
    7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
  • நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்
    Actor Arya
    நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்
  • பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
    Narendra Modi
    பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
  • TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
    TN Assembly Elections 2021
    TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
    reservation
    வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.