இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியானது. ரசிகர்களிடையே பெரிதான வரவேற்பு இல்லையென்றாலும் ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Viduthalai 2: தளபதி விஜய்யின் 'The GOAT' மற்றும் சூர்யாவின் 'Kanguva' படங்கள் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் கமிட் ஆகி உள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பட்டாணி நடித்துள்ள கங்குவா படம் திரையரங்கில் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.
Jyothika About Kanguva Negative Reviews : கங்குவா திரைப்படத்திற்கு எட்டுத்திசையில் இருந்தும் நெகடிவான விமர்சனங்கள் வந்த நிலையில், ஜோதிகா இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Tamil Cinema 2024 Big Movies That Disappointed Fans : இந்த ஆண்டு வெளியான சில படங்கள் பெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
நீண்ட நாட்கள் பிறகு மீண்டும் ரீஎண்டிரி கொடுத்த சூர்யாவின் கங்குவா திரைப்படம். இப்படத்தின் கருத்துகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றது. தமிழில் வெளியான பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்புத் திறமை அட்டகாஸமாக நடித்துள்ளார். மேலும் கங்குவா திரைப்படம் வசூல் குறித்த முழுத் தகவல் இங்கேப் பார்க்கவும்.
Resul Pookutty Criticizes Kanguva Movie : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களால் நிரம்பி வழியும் நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஒருவர் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.
Kanguva Movie Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பட்டானி, பாபி தியோல் நடித்துள்ள கங்குவா படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Kanguva Movie Release Problem : நடிகர் சூர்யா நடித்த வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்திற்கு தடை கூறிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா என்ன பேசினார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Why Jyothika Did Not Attend Kanguva Audio Launch With Suriya : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் நடிகை ஜோதிகா கலந்து கொள்ளவில்லை.
சமீபத்தில் தொடங்கிய 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களுக்குள் எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.