மயக்கும் மகிமாவின் மாஸான புகைப்படங்கள்

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான மகிமா நம்பியாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

மலையாள பைங்கிளியாக இருந்தாலும், மகிமா நம்பியார் தமிழில் நடித்துள்ள படங்கள் அதிகம்

 

1 /6

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மகிமா நம்பியார் 2014 ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் முடித்துள்ளார்.

2 /6

நடனம் மற்றும் பாடல் கற்றுக் கொண்ட அவருக்கு இயல்பாகவே திரைப்படத் துறையில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது

3 /6

படித்துக் கொண்டிருக்கும்போதே, அதாவது 15வது வயதில் காரியஸ்தன் மலையாள திரைப்படத்தில் நடித்தார். அமலாபால் நடித்த சிந்து சமவெளி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்.

4 /6

பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் அறிவழகி கதாப்பாத்திரத்தில் நடித்தார்

5 /6

அந்தப் படம் தமிழ் திரையுலகில் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்தப் படத்துக்கு பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

6 /6

இரவுக் ஆயிரம் கண்கள், அண்ணணுக்கு ஜே படங்களில் நடித்த மகிமா நம்பியார், வெயிட்டான கதாப்பாத்திரம் கிடைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்.