முகேஷ் அம்பானியின் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், போஸ்ட்பெய்ட் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும், பல மலிவான திட்டங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
Relaince Jio Prepaid Plans: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த ஜூலையில் கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
Reliance Jio vs Airtel: கடந்த ஜூலை மாதம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறூவனங்களும் அடங்கும்.
Reliance Jio AirFiber: ஜியோ நிறுவனம், மொபைல் போன்களுக்கான 4G மற்றும் 5G ரீசார்ஜ் திட்டங்களைத் தவிர, வைஃபை இணைப்புகளுக்கான சிறந்த திட்டங்களை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ தற்போது ரூபாய் 601க்கு புதிய 5ஜி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியும்.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது.
இணைய வசதி இல்லை என்றால், அனைத்து வேலையும் ஸ்தபித்துவிடும் என்ற நிலை உள்ள தற்போதைய காலகட்டத்தில், எவ்வளவு டேட்டா இருந்தாலும் போதாது என்ற நிலை உள்ளது. இந்நிலையில், குறைவான டேட்டா பேக்குகளை கொண்டவர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜியோ நிறுவனமும், சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனமும், பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகின்றன.
பல ஆன்லைன் தளங்கள் தினசரி தேவைக்கான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இதில் க்விக் காமர்ஸ் சேவை வழங்கும் சொமேட்டோவின் பிளின்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பேஸ்கெட், செப்டே ஆகியவை அடங்கும்.
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு, அட்டகாசமான தீபாவளி சலுகை அளித்துள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை பெற விரும்புபவர்களுக்கு, தீபாவளி ஆஃபர் மூலம் பல சிறந்த பிராண்ட்பேண் திட்டங்களைப் பெறலாம்.
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை (Postpaid Plan) தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது. இதில் மலிவான சிறந்த திட்டங்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
மொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிதி பரிவர்த்தனை முதல், முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்களை அனுப்புதல் பெறுதல் என, மொபைல் போன் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை ஏற்படுகிறது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள நிலையில், அவ்வப்போது கவர்ச்சிகமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் துறை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் கட்டண உயர்வை அதிகரித்தது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ 200 ரூபாய்க்கும் குறைவான சூப்பர் பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை கட்டணங்களை உயர்த்தியதால், பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத்தொடங்கினர்.
ஏர்டெல் நிறுவனம் பண்டிகை கால சலுகையாக "Festive Offer" என சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், குறிப்பிட்ட தொகைக்கான ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்கள்பல நன்மைகளைப் பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.