Big Boss 5: பிக்பாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகர் கமலஹாசன் தொகுத்தளிக்கும் பிரபல ரியாலிடி நிகழ்ச்சி பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கியது.

அட்டசாசமான அறிமுகத்துடன் அக்டோபர் மூன்றாம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ச்சித் தொடங்கியது...

Also Read | பிரம்மாண்ட செட்; அசத்தலான பிக்பாஸ் சீசன் 5 ஹவுஸ் போட்டோஸ்

All Photo courtesy: Twitter (@BIGBOSS_5_TAMIL)

1 /7

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது

2 /7

ஐந்தாவது சீசனை தொகுத்தளிக்கிறார் தசாவதார நாயகன் கமலஹாசன்

3 /7

பிக்பாஸ் போட்டியாளர் ஒரு பிரபலத்தின் தத்து மகள். நடிகை ஷகீலாவின் மகளான மிலா

4 /7

இவர் பிரதைனி சுர்வா, மாடலான இவர் பிக்பாஸின் நம்பிக்கையான போட்டியாளர்

5 /7

பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா

6 /7

மாடல் கோபிநாத் ரவி

7 /7

ஏற்கனவே பிரபலமானவர்களின் பிரபலம் அதிகரிக்கிறது

Next Gallery