பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த பிரபலம்! அட இவரா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இணையவுள்ளனர். அதில் புதிதாக ஒரு போட்டியாளரும் இணைந்துள்ளார். 

Bigg Boss Season 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இணையவுள்ளனர். அதில் புதிதாக ஒரு போட்டியாளரும் இணைந்துள்ளார். 

1 /8

விரைவில் தொடங்க உள்ளது பிக்பாஸ் சீசன் 7. கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா..? 

2 /8

இந்த சீசனையும் எல்லா சீசன்களையும் போல கமல்ஹாசன்தான் இதற்கும் தொகுப்பாளராக இருக்கிறார். 

3 /8

கமல், இதில் தொகுப்பாளராக பங்கேற்பதற்காக 130 கோடி அளவிற்கு சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

4 /8

இதில், பிரபல நடிகர் பப்ளூ இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

5 /8

நடன கலைஞர் ஸ்ரீதரும் இதில் இணைய உள்ளாராம். 

6 /8

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

7 /8

இரவின் நிழல் பட நடிகை, ரேகா நாயர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

8 /8

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஞ்சித், இந்த பங்கேற்பாளர்களின் லிஸ்டில் புதிதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.