பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போகும் 2 நபர்கள் யார்?

Bigg Boss Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 பேர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் போட்டி விறுவிறுப்பாகி உள்ளது.

1 /5

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் 2 பேர் வெளியேறப்போவதாக கூறப்படுகிறது.

2 /5

மேலும் இந்த வாரம் வைல்கார்ட் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வர உள்ளனர்.  ஆனால் அது எத்தனை பேர் என்று சரியாக தெரியவில்லை.

3 /5

பிக்பாஸ் இந்த வாரம் கொடுத்த 3 பூகம்பம் டாஸ்கில் ஒன்றில் மட்டுமே போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  

4 /5

தற்போது வெளியான தகவலின் படி, அக்சயா வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.  கூடுதலாக பூர்ணிமாவும் வெளியேற வாய்ப்பு உள்ளது.

5 /5

இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.