UPS vs NPS vs OPS: பணி ஓய்வின் போது சராசரியாக ரூ.94,000 அடிப்படை ஊதியம் மற்றும் 29 ஆண்டுகள் சேவைகாலம் உள்ள ஒரு ஊழியர் எந்த ஓய்வூதிய முறையில் அதிக ஓய்வூதியம் பெற முடியும்? இதற்கான கணக்கிட்டை இங்கே காணலாம்.
Indian Pension Scheme News: ஏப்ரல் 1, 2025 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
Tamil Nadu Budget 2025: இன்றைய பட்ஜெட் தொடர்பாக உள்ள எதிர்பார்ப்புகளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்படவுள்ள அறிவிப்புகள் மீது குறிப்பாக அனைவரது பார்வையும் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamil Nadu Cabinet Meeting 2025: தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை (பிப். 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
Tamil Nadu News: தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
பலரும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சமீபத்திய அறிவிப்பால் இந்த விஷயத்தின் அவசரம் அதிகரித்துள்ளது.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தலைமை செயலகத்தில் இருந்து நாளை (பிப். 18) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
UPS vs OPS: UPS -இன் கணக்கீட்டு சூத்திரம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலனைத் தருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஓய்வுதிய முறைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Old Pension Scheme Latest News: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக்கோரி அரசு ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
Old Pension Scheme In Tamil Nadu: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியப் பணம் கொடுப்பதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Central Government Pensioners Latest News: ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வயது அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.