ரஜினிகாந்த் படத்தை இயக்குவதிலிருந்து விலகியது ஏன்? பல நாட்களுக்கு பிறகு உண்மையை உடைத்த சுந்தர் சி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில், ரஜினி மற்றும் கமல் இணையும் படம் குறித்த புரமோ வெளியாகி உள்ளது.
Seyon Sivakarthikeyan Salary: கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் சேயோன் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் பெறும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஒரு நிகழ்வில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்! இத்தனை புது படங்கள் அறிவிப்பா? முழு விவரம் இதோ!
திமுகவை எதிரியாக விஜய் அறிவித்தது போல், உங்கள் கட்சியின் எதிரி யார் என்று கேட்டதற்கு கமல் பதிலளித்துள்ளார். இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
3 Great Heroes in same movie: ஒரே படத்தில் மூன்று பெரிய ஹீரோக்கள்! இந்த காம்போ ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அதிர்ச்சி அனுபவத்தை அளித்தது.
உடல்நலக்குறைவால் காலமான ரோபோ சங்கரின் உடலுக்கு, நேற்று இரவு முதலே திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் கடைசி ஆசையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
துபாயில் நடைபெற்ற ஒரு தனியார் விருதுகள் விழாவில் நானும் ரஜினியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டும் புதிய திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான டாஸ்க்குகளுடன் களமிறங்க தயாராகிவிட்டது.
மாநிலங்களவை (Rajya Sabha) எம்.பி ஆகியுள்ள கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News LIVE மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைப் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
Thug Life Movie Review: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News LIVE பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெரும் துயரம்.
Tamil News LIVE: RCB வெற்றிப்பேரணியில் 11 பேர் பலி! தமிழ் மக்களுக்கு நன்றி கூறிய கமல்-இன்றைய முக்கிய செய்திகள்!
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த வாரம் தக் லைப் படம் வெளியாக உள்ள நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.
கன்னட மொழி மீது எனது காதலை வெளிப்படுத்திப் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கமல்
தக் லைப் படத்தின் ப்ரமோஷன் விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கவலையை அதிகரித்துள்ளது.
Kamalhaasan: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது திமுக கட்சி. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல் நடிப்பில் உருவாகிய தக் லைப் முதல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரை இந்த ஆண்டு வெளியாக உள்ளது.இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.