Pepsi Colachup: கோலாவுடன் கெட்ச்சப்பை சேர்த்து ‘கோலோச்சப்’! வினோதமான ருசியில் பெப்சியின் புதுவரவு

Pepsi Colachup: வித்தியாசமான சுவையில், கோலாவுடன் கெட்ச்சப்பை சேர்த்து ‘கோலோச்சப்’ என்ற வித்தியாசமான உணவை பெப்சியின் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புது அறிமுகத்திற்கு சமூக ஊடகங்களில் வரவேற்பும், எதிப்பும் கலவையாக வந்துக் குவிகிறது

1 /8

புகழ்பெற்ற குளிர்பான பிராண்டான பெப்சி, சமீபத்தில், கோலாவின் சுவை கொண்ட கெட்ச்அப், கோலாச்சப்பை அறிவித்துள்ளது

2 /8

பெப்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வித்தியாசமான சுவையுடன் கூடிய  தயாரிப்பின் படத்தைப் பகிர்ந்துள்ளது. இருப்பினும், இணையம் கோலோச்சப்பை பகிர்ந்துள்ளது.  

3 /8

கோலா சுவையில் கெட்ச்சப் என்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது

4 /8

இதற்கு முன்னதாகவும், பெப்சி பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில், சர்க்கரையில்லாத பெப்சியும் ஒன்று

5 /8

ஹாட் டாக் போன்ற உணவுடன் புதிய கோலோச்சப் கெட்சப் எப்படி இருக்கும்?

6 /8

இது பெப்சியுடன் போப்டைன்

7 /8

உணவுடன் பெப்சி

8 /8

நைட்ரஜன் உட்செலுத்தப்பட்ட கோலா நைரோ