Friday Worship To Get Lord Shukran Blessings : வெள்ளிக்கிழமை தமிழர்களின் வாழ்வில் மங்களகரமான நாள். இந்த நாளில் அன்னை வழிபாடு முக்கியமானது. செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
Friday Worship For Wealthy Life: வெள்ளிக்கிழமை தமிழர்களின் வாழ்வில் மங்களகரமான நாள். இந்த நாளில் அன்னை வழிபாடு முக்கியமானது. செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
Ways To Please Mahalakshmi: நம் வீட்டில் செல்வம் நிலைக்கவும், அது மேன்மேலும் விருத்தியடையவும், அன்னை லட்சுமியை எப்படியெல்லாம் வணங்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Solve Marriage Hurdles Via Prayers: அறியாமல் செய்த பூஜைகளும் உதவிகளும் கூட அமோகமான பலன்களை அளிக்கும் இந்த நாளன்று பூஜை செய்தால் மனம் போல் மாங்கல்யம் நிச்சயம்!
Money Gain Tips: வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக எப்பொழும் நல்ல சிந்தனைகளும், பிறரை நோகாமல் செய்யும் செயல்களும் செய்வதை உறுதியாக கடைப்டிக்கவேண்டும். லட்சுமி கடாட்சம், தழைத்து செல்வ செழிப்புடன் வாழ இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதும்
எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், கடுமையாக உழைத்தாலும் வீட்டில் செல்வம் நீடித்து நிலைக்க அன்னை லட்சுமியின் அருள் வேண்டும்.
வீட்டில் எப்போதும் பணம் நிறைந்து இருக்க பணப்பெட்டியில் இந்த பொருட்களை வைத்தால்,உங்கள் செல்வம் பல மடங்காகும்..
சைத்ர அமாவாசை அன்று தற்செயலாகவே பல சிறப்பு நிகழ்வுகள் நிகழ்கின்றன. நாம் செய்யும் சில பூஜைகளால் நமது சந்ததிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்படுகிறது...
செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் ஐந்து ராசிகளின் மீது அடுத்த 13 நாட்களுக்கு இருக்கும். பண வரவு பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் நீங்களா?
ஆலயங்களின் நகராம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று சாரங்கபாணி கோவில். திருக்குடந்தை என்ற பெயரைக் கொண்ட சாரங்கபாணி கோவிலில் அன்னையின் நாமம் தாயார் கோமளவல்லி.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அணுவையே ஆட்சி செய்யும் தெய்வத்தை உள் கடந்து தரிசிக்கலாம். உள் கடந்து மட்டுமல்ல, அலங்காரங்களுடன், அலங்காரம் இல்லாமல் என எப்படி தரிசித்தாலும், சிந்தையில் நிறுத்தினால் தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும்.
ஆண்டுக்கு நான்கு முறை நவராத்திரி வந்தாலும், சாரதா நவராத்திரி, மற்றும் சியாமளா நவராத்திரியே பரவலாக கொண்டாடப்படுகின்றன. வசந்த கால தொடக்கத்தில் வருவது சியாமளா நவராத்திரி.
செல்வ செழிப்போடு வாழ்க வளமுடன் என்று பெரியோர் ஆசீர்வாதம் வழங்குவார்கள். பொதுவாக செல்வம் என்பது ஒரே ஒரு பொருளாலே புரிந்துக் கொள்ளப்படுகிறது. முன்னோர்கள் செல்வங்களை எட்டு வகையாக வகைப்படுத்துகிறார்கள்.
அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று துன்பமில்லாத வாழ்வை பெறலாம். நம் இல்லத்தில் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்க சில வழிமுறைகள்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.