ஷாக் ஏற்றும் ஷ்ரத்தா கபூர் புகைப்படங்கள்

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

  • Nov 07, 2022, 20:45 PM IST

 

 

1 /3

அதிகம் சம்பளம் பெறும் பாலிவுட் நடிகைகளில் ஷ்ரத்தா கபூரும் ஒருவர். 

2 /3

வருண் தவாண் நடிப்பில் இம்மாதம் வெளியாக இருக்கும் 'பேடியா' திரைப்படத்தில் தும்கேஸ்வரி என்ற பாடலில் நடனமாடியுள்ளார். இந்த பாட்டின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 75.8 மில்லியன் (7.58 கோடி) பேர் பின்தொடர்கின்றனர்.