‘கேப்டன் மில்லர்’ நாயகி பிரியங்கா மோகனின் அழகுக்கான காரணம் இதுதான்..!

கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் அழகுக்கான காரணம் இதுதான். 

Priyanka Mohan: கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் அழகுக்கான காரணம் இதுதான். 

1 /8

கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகனின் அழகு சீக்ரெட் என்ன..?

2 /8

பிரியங்கா மோகனின் சருமம் எப்போதும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா..?

3 /8

தனது ஸ்கின் கேரில் கண்டிப்பாக அதீத கவனம் செலுத்துபவர் பிரியங்கா. இதற்கென்று பிரத்யேகமான க்ளெஞ்சரை உபயோகிக்கிறார். 

4 /8

குளிர்ந்த நீரில் இவர் அடிக்கடி முகம் கழுவுவாராம். 

5 /8

சருமத்தை மென்மையாக வைத்திருக்க மாய்ஸ்ட்ரைசரை உபயோகிப்பாராம். 

6 /8

வெயிலில் சருமம் பாதிப்படையாமல் இருக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவாராம். 

7 /8

வீட்டிலேயே தயாரித்த பிரத்யேகமான மாஸ்கையும் பிரியங்கா பயன்படுத்துவார். 

8 /8

சரும வறட்சியை தவிர்க்க பிரியங்கா எப்போதும் ரோஸ் வாட்டர் உபயோகிப்பாராம்.