நீங்கள் மானுஷி சில்லரைப் பின்தொடர்ந்தால், அவரைப் போல பளபளப்பான சருமத்தை பெறலாம். எனவே அவரது சருமத்தை எப்படி பராமரிக்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு..? இந்த டிப்ஸை படித்து பயன்பெறுங்கள்.
Natural Beauty Hacks: தென்னிந்தியப் பெண்கள் இயற்கையான அழகைக் கொண்டுள்ளனர். விலையுயர்ந்த பொருட்களை நாடாமல் தங்கள் சருமத்தையும் முடியையும் மேம்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரையில், தென்னிந்திய பெண்கள் பயன்படுத்தும் இயற்கை அழகு குறிப்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
முடியைக் கழுவிய பின் தலைமுடியைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். ஈரமான முடியைப் பராமரிக்காவிட்டால், முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கும். இந்த முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த, சில முக்கிய டிப்ஸ் ஃபாலோ செய்ய வேண்டும்.
பிரபல ஆயுர்வேத ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா சமீபத்தில் வீட்டில் எளிதாக தயாரிக்கக் கூடிய பயனுள்ள, தலைமுடி எண்ணெயின் செய்முறையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்றைய மாசுபாடு மற்றும் மன அழுத்தம் நிறைந்த காலகட்டத்தில், பளபளப்பான சருமத்தைப் பெறுவது மிகவும் கடினம், ஆனால் இரவு பராமரிப்பு சரும வழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், பளபளப்பான மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.
Skin Care Tips During Humidity Season: தற்போது மழைக்காலம் என்பதால், ஈரப்பதம் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பருவத்தில் தோல் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Hair Care Tips: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனைகள், வழுக்கை விழும் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பல ஊட்டச்சத்து குறைபாடுகள் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
வெள்ளை முடியை மறைக்க, 2 ரூபாய் மதிப்புள்ள இந்த பொருளைப் பயன்படுத்தலாம். இந்த பொருளை மருதாணியுடன் கலந்து தடவினால், உங்கள் வெள்ளை முடி பட்டுன்னு மறந்துவிடும்.
Remedies For Tired Face: முக அழகு குறைவது போல் தோன்றுதா? தீர்வுகள் உங்கள் பழக்கத்தில் தான். தினசரி யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் நிதானமான நடை போன்றவை தூக்கத்தை மேம்படுத்துவதுடன் முகத்தில் தேவையான புத்துணர்வையும் கொண்டு வரும். சிறிய முயற்சி, பெரிய மாற்றம்.
Atural Remedy For Scars: முகத்தில் உள்ள பழைய தழும்புகள் கூட இதை பயன்படுத்தி மெதுவாக மறைவதை நீங்கள் கண்டு அதிர்ச்சி அடைவீர்கள். காஸ்மெட்டிக் செலவில்லாமல் உங்கள் இயற்கையான அழகை மீட்டிட இப்போது நேரம் வந்துவிட்டது.
வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், ஹோம் மேட் பேஷியல் பேக் தயாரிக்க தேவையான பொருட்களையும், தயாரிக்கும் முறை பற்றியும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Exercises To Reduce Double Chin: குறிப்பிட்ட 3 தினசரி பயிற்சிகள், இரட்டை கன்னத்தை உண்டாக்கும் முகக் கொழுப்பைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் தாடை அழகான வடிவம் பெறவும் உதவும்.
வைட்டமின் சி உங்கள் சருமம் இளமையாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமானது. எனவே தான் வைட்டமின் சி கொண்ட பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் பார்க்கலாம்.
Drink This Daily To Get Radiant Shining Skin : நம்மில் பலருக்கு, சருமம் பளபளப்பாக மாற வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கூந்தல் வளர்ச்சிக்கு, தலை முடிக்கு மேல் தடவும் எண்ணெய் வகைகள், வெளிப்புற சிகிச்சைகள் உதவும் என்றாலும். டயட் மிக முக்கியம். கூந்தலை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உணவுகள் பெரிதும் உதவும்.
உங்கள் முகத்தின் பொலிவைத் தக்கவைக்க பார்லருக்குச் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டிலிருக்கும் பொருளைக் கொண்டே ஃபேஷியல் செய்யலாம்.
Simran Beauty Tips: அந்த வகையில், நடிகை சிம்ரன் பின்பற்றும் சில எளிய பியூட்டி டிப்ஸ்கள் உங்கள் தோலை பாதுகாக்கவும், இளமையை நீடிக்கவும் உதவும். இயற்கை முறைகளில் அழகை பேண விரும்பும் அனைவருக்கும் இது பயனளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.