விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் மகான்; போட்டோஸ் வைரல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம் மகான். ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் படமாக ரெடியாகி வரும் இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். காஞ்சிபுரம், டார்ஜிலிங் பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயன் இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் மகான் படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8

You May Like

Sponsored by Taboola