COVID19-க்கு எதிரான போரில் அரசு துறை தொழிலாளர்களின் பணி...

  • Apr 13, 2020, 13:02 PM IST
1 /9

COVID19-க்கு எதிரான போரில் CISF முன்னணியில் உள்ளது.

2 /9

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த CTPS சந்திரபுராவின் CISF தீயணைப்புப் பணியாளர்கள் சுத்திகரிப்பு பணிகள் ஈடுப்பட்டனர்.

3 /9

4 /9

5 /9

கொரோனா வைரஸின் தீவிர பரவுதல் சூழ்நிலையில் பிராய்லர் முட்டை மற்றும் கோழியின் நுகர்வுக்கு கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

6 /9

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள துணை வெப்பமண்டல தோட்டக்கலைக்கான ICAR-மத்திய நிறுவனம் உருவாக்கிய சுய உதவிக் குழு, முட்டை மற்றும் கோழி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான முயற்சியில் உள்ளனர்.

7 /9

8 /9

கொரோனா முழு அடைப்பால் உணவு பொருட்கள் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

9 /9