அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்

Tamil Nadu Govt Staff Diwali Bonus Update: இந்த ஆண்டுக்கான் தீபாவளி போனஸ் குறித்த முடிவுகள் விரைவில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்.

Diwali Bonus For Tamil Nadu Government Employees 2024: தீபாவளிக்கு முன்னதாக மாநில அரசு தனது ஊழியர்களுக்கு டிஏ மற்றும் போனஸ் பரிசாக வழங்கலாம். இது தொடர்பான கோப்பு தயாராகி வருவதாக, அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 /6

தமிழ்நாடு அரசின் அரசாணைகள் மூலம் அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலான நன்மைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2 /6

அண்மையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியதாக அறிவித்தது. அது 2024 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

3 /6

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு இந்த மாதத்தில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.  

4 /6

அதுமட்டுமில்லாம்லா தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வரவிருக்கிறது.

5 /6

இந்த இரண்டு செய்திகளும் தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாகவே உள்ளது. 

6 /6

அகவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்த முடிவுகள் இறுதி நிலையில் உள்ளதால், தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.