நம்ம சாஹல் மனைவியா இது? வாயை பிளந்த ரசிகர்கள்

கிரிக்கெட் வீரர் சாஹல் மனைவி தனஸ்ரீயின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

கிரிக்கெட் வீரர் சாஹல் மனைவி தனஸ்ரீயின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

1 /4

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் 2020-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் குருகிராமில் நடைபெற்றது.  

2 /4

தனஸ்ரீ வர்மா ஒரு பிரபலமான நடன இயக்குனர் மற்றும் யூடியூபர் ஆவார். அவர் ஒரு மியூசிக் வீடியோவிலும் நடித்து இருந்தார்.  

3 /4

தனஸ்ரீ வர்மா தனது அற்புதமான நடனத் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.  

4 /4

தனஸ்ரீ தனது நடனத் திறமையுடன், ஸ்டைல் ​​காஸ்டுயூம்ஸ் மற்றும் தோற்றத்தில் பெயர் பெற்றவர்.