தீபக் சாஹரின் திருமண விழா கொண்டாட்ட க்ளிக்ஸ்!

தீபக் சாஹர் தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

 

1 /9

புதுமண தம்பதிகளான CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்- ஜெயா பரத்வாஜ் ஆகியோர் அவர்களது உறவினர்களான ராகுல் சாஹர் மற்றும் அவரது மனைவி இஷானி ஜோஹருடன் ஆக்ராவில் இருக்கும் புகைப்படம்.  

2 /9

கடந்த புதன்கிழமையன்று ஆக்ராவில் நடைபெற்ற திருமணத்தின் போது தீபக் சாஹர் அவரது மனைவி ஜெயா பரத்வாஜூக்கு மாலை போடுகிறார்.  

3 /9

சங்கீத் நிகழ்ச்சியில் மனைவியுடன் இணைந்து தீபக் சில நடன அசைவுகளை செய்கிறார்.  

4 /9

தீபக் மற்றும் ஜெயா தம்பதி இருவரும் சங்கீத் நிகழ்ச்சியில் சந்தோஷமாக நடனமாடுகின்றனர்.  

5 /9

சங்கீத் நிகழ்ச்சியில் தீபக் மற்றும் ஜெயா இருவரும் ஆக்ராவில் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியின் போது இருக்கையில் அமர்ந்துகொண்டு போஸ் கொடுக்கின்றனர்.  

6 /9

டெல்லியில் நடைபெற்ற தீபக்-ஜெயா திருமண வரவேற்பு விழாவில் சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.  

7 /9

டெல்லி கமல் மஹாலின், ஐடிசி மயூரா ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் சிஎஸ்கே அணியின் நட்சத்திரங்கள் கலந்துகொண்ட புகைப்படம் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

8 /9

டெல்லியில் நடைபெற்ற தீபக்-ஜெயா திருமண வரவேற்பு விழாவில், சுரேஷ் ரெய்னா அவரது மனைவியுடன் கலந்துகொண்டார்.

9 /9

தீபக் சாஹர் மற்றும் ஜெயா பரத்வாஜின் அழகிய புகைப்படம்.