ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சில வீரர்களை விடுவிப்பதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கி கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரமாக உள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் புதிய மற்றும் திறமையான வீரர்களை வாங்கி, மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் தீபக் சாஹர் செல்ல உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், உண்மையான போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
IPL 2026 ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ள 4 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி கலீல் அகமதை கேட்பதாகவும் அவருக்கு பதிலாக தீபக் சாகரை தருகிறோம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ipl 2025 Eliminator: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டரில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி மோத உள்ள நிலையில், தீபக் சாஹர் மற்றும் திலக் வர்மா இப்போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
MS Dhoni Batting In IPL 2024: தற்போது பயிற்சியின் போது தோனி நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவான நிலையில் இருப்பதால், அவரின் பேட்டிங் ஆர்டர் 8 ஆக உயர்ந்துள்ளது என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
MS Dhoni Amazing Diving Catch: "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல" என்பதைப் போல ஒரு சிறந்த கேட்சை பிடித்த எம்.எஸ்.தோனி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indian Premiere League 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும், அதனை புறக்கணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரித்துள்ளது.
Chennai Super Kings: இன்னும் 2-3 ஐபிஎல் சீசன்களில் தோனி விளையாடலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார்.
Raj Limbani and Deepak Chahar; 18 வயதில் இப்போது இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர், தீபக் சாஹரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மீதம் இருக்கும் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணிக்கு தீபக் சஹார் விளையாட உள்ளார். இவரின் வருகை எப்படி இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.