Flipkart தீபாவளி சேலில் எக்கச்சக்க சலுகைகள்: 80% வரை தள்ளுபடி

Flipkart Big Diwali Sale 2021 Offers: பண்டிகைக் காலம் வந்துவிட்டது. ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு Flipkart Big Diwali Sale 2021 கொண்டாட்டத்திற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. Flipkart Big Diwali Sale 2021 நாளை அக்டோபர் 28, 2021 முதல் தொடங்கி நவம்பர் 3, 2021 வரை இருக்கும். ​Flipkart Big Diwali Sale 2021 இல் கிடைக்கும் பல்வேறு சலுகைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

1 /7

Flipkart Big Diwali Sale 2021 நாளை முதல் தொடங்குகிறது. இருப்பினும், பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை இன்று, அதாவது அக்டோபர் 27, 2021 முதல் தொடங்குகிறது. உறுப்பினர்கள் மொபைல்கள், மடிக்கணினிகள், டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்காரம், தளபாடங்கள், அழகு சாதனங்கள், புத்தகங்கள் போன்ற பல பொருட்களில் பல்வேறு சலுகைகளையும் நன்மைகளையும் அனுபவிக்க முடியும். (Source: Flipkart Twitter)

2 /7

இந்த பண்டிகைக் காலத்தில் புதிய மொபைல்கள் மற்றும் டேப்லெட்களை வாங்க நினைப்பவர்கள், Samsung, Xiaomi, Apple, Moto மற்றும் பல பிராண்டுகளின் மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (Source: flipkart.com)  

3 /7

Flipkart Big Diwali Sale 2021 எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. டெஸ்க்டாப்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், டெஸ்க்டாப் பிசிக்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், அதிகம் விற்பனையாகும் பவர் பேங்க்களில் 75 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 70 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. (Source: flipkart.com)

4 /7

டி.வி மற்றும் பிற சாதனங்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். (Source: flipkart.com)

5 /7

பல்வேறு பிராண்டுகளில் உள்ள ஆடைகளுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். (Source: flipkart.com)

6 /7

Flipkart Big Diwali Sale 2021-இல் வாடிக்கையாளர்கள் பல்வேறு அழகு சாதனங்கள், பொம்மைகள் மற்றும் உணவுப் பொருட்களை ரூ.99-க்கு பெறலாம். குறிப்பிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சமையலறை பாத்திரங்களும் ரூ.99க்கு கிடைக்கும்.

7 /7

எஸ்பிஐ டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கார்டுகள் மற்றும் எஸ்பிஐ யோனோ ஆகியவற்றில் 10 சதவீத உடனடி தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.