அமேசானில் பம்பர் சலுகை, இந்த சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் உடனடி தள்ளுபடி

உங்கள் வீட்டிற்கு சிறந்த ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமா? அப்போ இந்த செய்தி உங்களுக்கானது. ஆம்., இங்கு உங்களுக்காக சில சிறந்த சலுகைகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதன்படி அமேசானிலிருந்து 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட் டிவிகள் எந்த பிராண்டுகள் மற்றும் நீங்கள் பெறும் தள்ளுபடிகள் என்ன என்பதை விரிவாக இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 /5

ரூ.18,999 விலையில் உள்ள இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.3,600 மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,500 சேமிக்கலாம். இந்த ஸ்மார்ட் டிவி ரூ.3,900க்கு வாங்லாம்.

2 /5

ரெட்மியின் இந்த 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை ரூ.24,999க்கு பதிலாக ரூ.15,499க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.4,080 வரை சேமிக்கலாம் மற்றும் OneCard கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,500 வரை சேமிக்கலாம். இரண்டு சலுகைகளின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.9,919 ஆக ஆகும்.

3 /5

ஒன்பிளஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை அமேசானிலிருந்து ரூ.15,999க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ஒன்கார்டு கிரெடிட் கார்டு மற்றும் சிஐடிஐ வங்கி டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,500 மட்டும் 4,080 வரை சேமிக்கலாம். இரண்டு சலுகைகளின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.10,419க்கு வாங்கலாம்.

4 /5

எம்.ஐ இன் இந்த 32 இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவி ரூ.19,999க்கு பதிலாக ரூ.16,499க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெறும்போது, ​​ரூ.4,080 தள்ளுபடியும், வங்கிச் சலுகையில், ஒன்கார்டு கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.10,919க்கு வாங்கலாம்.

5 /5

இந்த ஸ்மார்ட் டிவியும் சிறந்த 32-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இதன் அசல் விலை ரூ.23,990 ஆக இருக்கும் போது நீங்கள் இதை ரூ.17,499க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் ரூ.4,080 வரையிலும், ஒன்கார்டு கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,500 வரையிலும் சேமிக்கலாம். இரண்டின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.11,919க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.