கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?

Ghilli Movie Hollywood Version : கில்லி திரைப்படம், தற்போது மீண்டும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருவதை தொடர்ந்து இதனை இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் யார் நடிப்பார் என்பது போன்ற சிறிய கர்பனையை ரசிகர்கள் இணையத்தில் உலாவ விட்டு வருகின்றனர். 

Ghilli Movie Hollywood Version : 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம், 20 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படம், அப்போது வெளியான போதே சுமார் ரூ.50 கோடி வரை வசூல் செய்திருந்தது. ரீ-ரிலீஸில் இதுவரை ரூ.20 கோடிக்கும் மேலாக இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கில்லி படம் குறித்து இணையதளம் முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், இப்படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் எப்படியிருக்கும் என்று சில நெட்டிசன்கள் கற்பனையாக பதிவுகளை வெளியிட்டிருக்கின்றனர். இது குறித்த பதிவை, இங்கு பார்ப்போம். 

1 /7

கில்லி திரைப்படம், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்று சிலர் இணையதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

2 /7

கில்லியை ஹாலிவுட்டில் எடுத்தால் விஜய் கதாப்பாத்திரத்தில், ஹாலிவுட் நடிகர் டிமோதி சால்மெட் நடிப்பாராம். 

3 /7

த்ரிஷாவின் தனலக்‌ஷ்மி கதாப்பாத்திரத்தில் அமெரிக்க பாடகர் டுவா லிப்பா நடிப்பாராம். 

4 /7

வேலுவின் அப்பா கதாப்பாத்திரத்தில் சாமுவேல் எல்.ஜாக்சன். 

5 /7

முத்துப்பாண்டியின் அப்பா கதாப்பாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ்.

6 /7

முத்துப்பாண்டி கதாப்பாத்திரத்தில் லியானார்டோ டிகாப்ரியோ. 

7 /7

வேலுவின் தங்கை புவனாவின் கதாப்பாத்திரத்தில் ஹாலிவுட் நாயகி மில்லி பாபி பிரவுன்.