Viral Video Trisha Tearing Hearing Ghilli BGM : நடிகை த்ரிஷா, விஜய்யின் கில்லி பட பாடலை கேட்டவுடன் கண்கலங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Ghilli Vs Sachien Movie : விஜய்யின் கில்லி படம் கடந்த ஆண்டும், சச்சின் படம் இந்த ஆண்டும் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களில் எது அதிக கலக்ஷன் பெற்றுள்ளது தெரியுமா?
Ghilli Movie First Choice Before Trisha : 2004ஆம் ஆண்டு வெளியாகி, ஹிட் அடித்த படம் கில்லி. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இவருக்கு பதில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Ghilli Movie Hollywood Version : கில்லி திரைப்படம், தற்போது மீண்டும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருவதை தொடர்ந்து இதனை இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் யார் நடிப்பார் என்பது போன்ற சிறிய கர்பனையை ரசிகர்கள் இணையத்தில் உலாவ விட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.