Samantha Birthday : ஏப்ரல் 28-ஆம் தேதியான இன்றி நடிகை சமந்தாவின் பிறந்தநாளாகும்; ராஜு நிடிமோருவுடனான தனது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு முதல் பிறந்தநாள் இது என்பதால், இந்த ஆண்டு இப்பிறந்தநாள் ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்த நன்னாளில், சமந்தாவின் வாழ்க்கைப்பயணம், அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
Samantha Ruth Prabhu Honeymoon Pic's: சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு தற்போது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் (Lisbon) நகரில் தங்கள் ஹனிமூன் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "How December goes" என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.
Samantha Ruth Prabhu and Raj Nidimoru Wedding: திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு மற்றும் நடிகை சமந்தா ரூத் பிரபு ஆகியோர் பற்றி புதிய வதந்திகள் பரவி வருகின்றன. இதன் முழுமையான தகவலை இங்கே காணலாம்.
கோலிவுட்டில் ஒரு ஐட்டம் பாடல் காட்சியில் நடனமாட அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியலை இங்கே காணலாம்.
நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியதில், சிலர் அதைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.
Samantha Quitting Cinema? 15 ஆண்டுகள் சினிமாவில் சாதித்த சமந்தா ரூத் பிரபு, இப்போது வணிக உலகில் கவனம் செலுத்தி வருகிறார். தனது ‘கிரேஸியா’ இன்ஸ்டா பக்கத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனம், நல வாழ்வு வியாபாரம் என புதிய முயற்சிகளில் குதித்துள்ளார்.
Samantha Ruth Prabhu Gets Irritated Video: ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வெளியில் வந்த சமந்தாவின் தோற்றம் கவனத்தை ஈர்க்கிறது, அப்போது அவர் நடந்துக் கொண்ட விதம் தற்போது வைரலாகி வருகிறது.
Childhood Photo of Samantha Ruth Prabhu: கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samantha Ruth Prabhu Vacation: சமந்தாவின் அபு தாபிக்கு ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா பிரபல இயக்குநரை டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இயக்குநரின் மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Samantha Ruth Prabhu Fan Builds Temple For Her: சமந்தாவிற்காக ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல் தவிர்ப்பது ஏன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
Samantha Tips To Build Confidence In Women : நடிகை சமந்தா, பெண்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க சில டிப்ஸ்களை கொடுக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
சிட்டாடல் ஹானி பன்னி கலந்துரையாடலில் ரசிகரின் கேள்விக்கு கடுப்பான சமந்தா, உடல் எடைக்குறித்த கேள்விக்கு சமந்தா சொன்ன நச்சுன்னு பதிலடிக்கொடுத்த சமந்தா. மேலும் படிப்போம்
Actress Samantha Diet Weight Loss Tips : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, தன் எடையை மெயின்டெயின் செய்ய என்ன செய்வார் தெரியுமா?
Actress Samantha 10th Standard Report Card : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
இந்தியத் திரைத்துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகை சமந்தாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும், விசாரணை அறிக்கை வெளியிட சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News Actress Samantha Marriage Proposal : நடிகை சமந்தாவிற்கு, லவ் ப்ரப்போஸ் செய்து ஒருவர் ரீல்ஸை பதிவிட அதற்கு அவர் தனக்கு ஓகே என்பது போல கமெண்ட் செய்திருக்கிறார். இது குறித்து இங்கு பார்ப்போம்.
Latest News Naga Chaitanya And Sobhita Dulipala Engagement : பிரபல தெலுங்கு நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, இவர்கள் குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.