சமூக வலைதளங்களில் வைரலாகும் 'Go Back Modi' புகைப்படங்கள்

பிரதமர் மோடி வருகையையொட்டி இணையத்தில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஸ்டேக் வைரலாகியுள்ளது.

பா.ஜ.க மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘கோ பேக் மோடி’ டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

1 /5

உட்சபட்சமாக, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ‘கோ பேக் மோடி’ பதாகையை காட்டுவதுபோல் புகைப்படத்தை மார்பிங் செய்து, இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

2 /5

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

3 /5

அவரின் வருகைக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுகவினர் கூட ‘கோ பேக் மோடி’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 

4 /5

நேற்று முதல் ‘கோ பேக் மோடி’ டிரெண்டான நிலையில், அதற்கு போட்டியாக ‘வணக்கம் மோடி’ பா.ஜ.க சார்பில் டிரெண்ட் செய்யப்பட்டது. 

5 /5

இருப்பினும்,  கோ பேக் மோடி டிவிட்டர் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது.