விஜய் ரசிகர்களே கலாய்க்கும் GOAT 3rd Single! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..

GOAT Movie Third Single Troll Memes Tamil : விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் GOAT படத்தின் 3வது சிங்கிள் நேற்று வெளியானது. இந்த பாடலை தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

GOAT Movie Third Single Troll Memes Tamil : வெங்கட் பிரபுவுடன் முதன் முறையாக GOAT படம் மூலம் கைக்கோர்த்திருக்கிறார், நடிகர் விஜய். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து லைலா, மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மைக் மோகன் இதன் மூலம் பெரிய கம்-பேக்கை கொடுக்க இருக்கிறார். பெரும் பொருட்செலவில், பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நேற்று, கோட் படத்தின் 3வது சிங்கிள் வெளியானது. இதில், விஜய்யின் முகத்திற்கு டி-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த மீம்ஸை இங்கு பார்ப்போம்!

1 /12

ஒரு வேல பார்க்க பார்க்க பிடிக்குமோ? 

2 /12

அப்டிதாங்க தப்பா நெனச்சிட்டோம்!! 

3 /12

பேசாம இவங்கள இப்படியே நடிக்க வெச்சிருக்கலாம்!!

4 /12

இதுக்கு மேல தெம்பில்ல தம்பி..படத்துலையே மொத்தமா பாத்துக்குறோம்..

5 /12

ஒருவேள இது இன்னோரு பைரவா படமா மாறிடுமோ?! 

6 /12

என்னனா நீங்க இப்படி பண்ணிட்டீங்களே னா!!

7 /12

ஒரு வேள நடந்துருமோ? எதுக்கும் உஷாரா இருப்போம்...

8 /12

லிரிக்ஸ் ஆவது நல்லா இருந்துருக்கலாம்..

9 /12

சிரிக்கதீங்க..அப்றம் விஜய் ஃபேன்ஸ்க்கு கோவம் வரும்..

10 /12

விஜய் ஃபேன்ஸே அவங்க தலைவர கலாய்க்குற நெலம வந்துருச்சே!!

11 /12

அனிருத்தின் எழுச்சி..நடக்குமா? நடக்காதா?

12 /12

யுவனை நம்பி இருந்தவர்களின் நிலைமை..ஸ்வாஹா!