Ajith Kumar Movie After Vidaamuyarchi Good Bad Ugly : நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். இந்த படங்களை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
The GOAT Movie First Choice Before Trisha : வெங்கட் பிரபு இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம், தி கோட். சக்கை போடு போட்டு வரும் இந்த படத்தில், த்ரிஷா நடனமாடியிருப்பார். இவருக்கு முன்னர் இதில் நடனமாட இருந்தவர் யார் தெரியுமா?
The GOAT Director Venkat Prabhu Wife : சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படத்தை இயக்கியவர், வெங்கட் பிரபு. இவர் குறித்த தகவல்களையும், இவரது குடும்ப புகைப்படங்களையும் இங்கு பார்ப்போம்.
Venkat Prabhu About GOAT Negative Reviews : வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம், தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் குறித்த செய்திகளும் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது.
The GOAT Behind The Scenes Photos : விஜய் நடிப்பில் தி கோட் படம் வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
The GOAT Vijayakanth AI Voice Actor : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ உபயோகிக்கப்பட்டிருந்தது. இந்த கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?
Trisha Salary For The GOAT Movie : தி கோட் படத்தில் நடிகை த்ரிஷா, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Vijay Advice For His Son Sanjay In GOAT Movie : தி கோட் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் தனது சொந்த மகன் சஞ்சய்க்கு அட்வைஸ் கொடுப்பது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது என்ன தெரியுமா?
Latest News The GOAT Movie Twitter X Review : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம், செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
The GOAT Movie First Day Box Office Collection Prediction : விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்? இதோ பார்க்கலாம்!
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.