30 கிலோ தங்கமீன்! பாரீஸில் கண்டெடுக்கப்பட்ட Goldfish

Goldfish: பாரீஸில் கண்டெடுக்கப்பட்ட 30 கிலோ தங்கமீன்! புதிய சாதனை படைத்த மிகப் பெரிய மீன்

இதுவரை கிடைத்த மீன்களிலேயே பெரிய தங்க மீன் இது...

1 /5

42 வயதான Andy Hacket என்பவருக்கு 30 கிலோ தங்கமீன் கிடைத்துள்ளது.  பிரான்சின் ஷாம்பெயின் பகுதியில் உள்ள ப்ளூ வாட்டர் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவருக்கு அதிர்ஷ்டம் வலையில் வந்து விழுந்தது

2 /5

மீனின் எடை 67.4 பவுண்டுகள் அல்லது 30 கிலோ 572 கிராம். மீனுக்கு சுமார் 20 வயது இருக்கும். இந்த மீன் கலப்பினத்தை சேர்ந்தது. அடர் ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த அழகான மீனை, பாரீசில் ``கேரட்'' என்று அழைக்கின்றனர்

3 /5

பலர் இந்த மீன் பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.  

4 /5

மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, கொக்கியை இழுக்கும்போது, ​​ஒரு பெரிய மீன் சிக்கியது சுமார் 25 நிமிட முயற்சிக்குப் பிறகு, சிவப்பு நிற ஆரஞ்சு தங்கமீன் வலையில் சிக்கியது. இது இதுவரை பிடிபட்டவற்றில் மிகப்பெரிய தங்கமீனாக இருந்தது.

5 /5

ஆரஞ்சு நிறத்தில் தங்க மீன். தங்கமீனை தங்கள் வீட்டில் வைக்க விரும்புபவர்கள் அதிகம். அழகான ஆரஞ்சு தங்கமீன்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது