குரு ஆதித்ய யோகம்: 12 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படும் அரிய குரு ஆதித்ய யோகம் சில ராசிகளுக்கு, பண வரவையும், மிகச்சிறந்த வாய்ப்புகளையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொடுக்கும் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.
Sun And Jupiter Transit: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனும் குருவும் இணைகிறார்கள்.
Jupiter Mercury Conjunction Effects: வைகாசி விசாக நன்னாளில் ஏற்பட்டுள்ள குரு பகவான் புதன் யுதி, மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் பல ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்கள் ஏற்படும் என்று போகிறது கனித்துள்ளனர்.
குரு பெயர்ச்சி 2025: தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் சுப கிரகம். ஆனால் 2025 ஆம் ஆண்டில் மூன்று முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஜோதிடத்தில் இதனை அதிசார பெயர்ச்சி என்கின்றனர்.
Jupiter Sun Conjunction In Gemini: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த கிரக பெயர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், சில அரிய கிரக சேர்க்கைகளும் ஏற்பட்டுள்ளன.
Guru Peyarchi 2025: இன்று, ஜோதிடத்தின் மிக முக்கிய நிகழ்வாக குரு பெயர்ச்சி நடக்கிறது. சுப கிரகமாக கருதப்படும் குரு குரு பகவான் பொதுவாக சுப பலன்களை வழங்க கூடியவர். கெடு பலன்கள் கொடுக்க மாட்டார். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள்.
குருவின் மிதுன ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 5 ராசிகாரர்களுக்கு, வாழ்க்கையில் சிறிது ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. அதனை தீர்க்க அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குரு பெயர்ச்சி 2025 தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், வரும் மே மாதம் 14ஆம் தேதி, மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான், மேஷ ராசிக்கு அளிக்கும் பலன்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Guru Gochar 2025: 2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு பிறகு, ஆதாவது மே 14 ஆம் தேதி குரு கிரகம் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு புகழ், பணம், பொற்காலம், ராஜயோகம் கிடைக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
இந்த ஆண்டு மிகப்பெரிய ராசி மாற்றம் வரும் மார்ச் 29, 2025 அன்று நிகழப் போகிறது. இந்த நாளில், சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
Guru Nakshatra Parivartan 2025 Date: குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த மாற்றம் பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.
குரு பெயர்ச்சி 2025: குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டு. குரு பகவானின் அருள் கிடைத்தால், வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் பெற்று வளமாக வாழலாம்.
தேவகுரு எனப்படும் குரு பகவான், ரிஷப ராசியில் பிப்ரவரி 4-ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால், சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலன் அடைவார்கள்.
Guru Transit of Jupiter Horoscope : 2024 ஆம் ஆண்டில், குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரனின் ராசியில் குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும்.