paris

Top 10 அக்டோபர் 11: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய இன்றைய தலைப்புச் செய்திகள்

Top 10 அக்டோபர் 11: உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திய இன்றைய தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா, தாலிபன் பயங்கரவாதிகள் ஆதரவு, டிரம்ப் என பல்வேறு சம்பவங்கள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

Oct 11, 2020, 11:51 PM IST

உலக செய்தி: கொடூர கொலையாளி பெலிசியன் கபுகா கைது ....வீடியோ செய்தி

ருவாண்டன் இனப்படுகொலையில் சந்தேக நபர்களில் ஒருவராக தேடப்பட்டு வந்த பெலிசியன் கபுகா 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

May 17, 2020, 10:40 AM IST
கொரோனா வைரஸ்: ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் 2020 போட்டி ரத்து

கொரோனா வைரஸ்: ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் 2020 போட்டி ரத்து

2020 ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 25 முதல் 30 வரை பாரிஸில் உள்ள சார்லட்டி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது.

Apr 24, 2020, 02:52 PM IST
மிலன் பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட COVID-19 பாதித்த இளம் பெண்!!

மிலன் பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட COVID-19 பாதித்த இளம் பெண்!!

COVID-19 பாதிக்கப்பட்ட வியட்நாமிய வாரிசு, Nga Nguyen பாரிஸில் மிலன் பேஷன் வீக்கில் கலந்து கொண்டார்

Mar 9, 2020, 06:18 PM IST
ஊழல் செய்தவர்களை சரியான இடத்திற்கு கொண்டு வருகிறோம்: பாரீசில் பிரதமர்..

ஊழல் செய்தவர்களை சரியான இடத்திற்கு கொண்டு வருகிறோம்: பாரீசில் பிரதமர்..

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் தற்காலிக ஏற்பாடு இல்லை. 70 ஆண்டுகளாக தற்காலிக நன்மைகளை அளித்து வந்தவர்களை அகற்றிவிட்டோம். இதை நினைத்து சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று எனக்கு புரியவில்லை என பிரதமர் மோடி பாரீசில் பேசினார்.

Aug 23, 2019, 04:50 PM IST
தற்காலிகமாக மூடப்பட்ட ஈஃபில் டவர்! காரணம் இதுதான்!

தற்காலிகமாக மூடப்பட்ட ஈஃபில் டவர்! காரணம் இதுதான்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

May 21, 2019, 11:15 AM IST
பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எரிந்து நாசம்!

பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எரிந்து நாசம்!

பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நோட்ரிடேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதி முழுவதும் நாசமடைந்துள்ளது.

Apr 16, 2019, 08:54 AM IST
கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவுக்கு உடல்நலக்குறைவு

கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவுக்கு உடல்நலக்குறைவு

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான பீலே பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Apr 4, 2019, 11:02 AM IST
‘மோனா லிசா’-வின் நிர்வாண ஓவியத்தை வரைந்தாரா Da Vinci?

‘மோனா லிசா’-வின் நிர்வாண ஓவியத்தை வரைந்தாரா Da Vinci?

உலக புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தின் நிர்வாண ஓவியத்தை டா வின்சி வரைந்தார் எனவும், அதன் பெயர் மோனா வானா எனவும் செய்திகள் பரவி வருகின்றன.

Mar 5, 2019, 08:31 PM IST
என்னாது..... பூனையின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடியா...?...

என்னாது..... பூனையின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடியா...?...

பாரீசில் உள்ள ஒரு பூனையின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடியாகும். அந்த பூனை உலகின் பணக்கார விலங்காக கருதப்படுகிறது!!

Feb 23, 2019, 06:33 PM IST
உலக புகழ்பெற்ற நிர்வாண உணவகம்; விரைவில் மூடப்படுகிறது!

உலக புகழ்பெற்ற நிர்வாண உணவகம்; விரைவில் மூடப்படுகிறது!

பிரான்ஸ் நாட்ட்டில் பாரிஸில் உள்ள, உலக புகழ்பெற்ற ஒரே நிர்வாண விடுதி வரும் பிப்ரவரி மாதத்தோடு மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது!

Jan 10, 2019, 07:59 AM IST
நிர்வாண விருந்து: உலகின் முதல் நிர்வாண உணவகம் பாரிசில் திறப்பு....

நிர்வாண விருந்து: உலகின் முதல் நிர்வாண உணவகம் பாரிசில் திறப்பு....

கோடை காலத்தில் வாடிக்கையாளர்கள் வசதியாக உணவு என்ன உலகின் முதல் நிர்வாண உணவகத்தை துவங்கியுள்ளது பாரிஸ்....

Dec 5, 2018, 05:44 PM IST
நல்ல வேலை.. இந்த வகை உணவு பொருட்கள் நம் ஊரில் இல்லை...

நல்ல வேலை.. இந்த வகை உணவு பொருட்கள் நம் ஊரில் இல்லை...

இதை விட மோசமான ஒன்றினை மக்கள் உண்டிருக்க வாய்ப்பில்லை என நான் நம்புகிறேன்...

Dec 1, 2018, 05:26 PM IST
பாரிஸில் டிரம்ப-க்கு எதிராக விண்ணில் பறந்த  ராட்சத பலூன்!

பாரிஸில் டிரம்ப-க்கு எதிராக விண்ணில் பறந்த ராட்சத பலூன்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள அமெரிக்க அதிரப்ர டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளது!

Nov 12, 2018, 06:28 PM IST
அதிபர் டிரம்பு-க்கு எதிராக இளம்பெண்கள் அரை நிர்வாண போராட்டம்!

அதிபர் டிரம்பு-க்கு எதிராக இளம்பெண்கள் அரை நிர்வாண போராட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் பெண்கள் இருவர் டிரம்பின் வாகனத்தின் மீது மேலாடையை கழற்றி எரிந்த விவகாரம் பெரும் சர்ச்சையினை ஏற்படுதியுள்ளது!

Nov 11, 2018, 06:18 PM IST
திருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்க தமிழக அரசு கோரிக்கை!

திருக்குறைளை உலகின் நூலாக அறிவிக்க தமிழக அரசு கோரிக்கை!

உலகளாவிய நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறியும் வகையில் தமிழ் வளர் மையம் என்ற அமைப்பு தமிழ் வளர்ச்சத்துறையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

Sep 6, 2018, 08:08 PM IST
ஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம் போட்ட பிரபல பாடகி கைது!!

ஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம் போட்ட பிரபல பாடகி கைது!!

ஈஃபிள் கோபுரத்திற்கு முன்பு நடனம் ஆடியதால் பிரபல பாப் பாடகி கிரே நிக்கோல் கைது செய்யப்பட்டுள்ளார்! 

Jul 29, 2018, 12:29 PM IST
பிரெஞ்ச் ஓபன்: 11-வது முறையாக பட்டம் வென்றார் ரபேல் நடால்!

பிரெஞ்ச் ஓபன்: 11-வது முறையாக பட்டம் வென்றார் ரபேல் நடால்!

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஏழாம் நிலை வீரர் டொமினிக் தீமை வீழ்த்தி, ரஃபேல் நடால் 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் கோப்பையை வென்று சாதனை!!

Jun 11, 2018, 11:52 AM IST
பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலப்!

பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலப்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலப் சாம்பியன் பட்டம் வென்றார்!

Jun 10, 2018, 12:22 PM IST
பிரெஞ்சு ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்!

பிரெஞ்சு ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

Jun 9, 2018, 01:30 PM IST