மினுமினு சேலையில் மயக்கும் அழகில் ஹன்சிகா.. வைரல் போட்டோஸ்

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் அழகிய புடவைப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 /7

குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய புகழ்பெற்ற நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

2 /7

ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா மோத்வானி, "மாப்பிள்ளை" படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

3 /7

தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகா மோத்வானி, கடைசியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "பார்ட்னர்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

4 /7

"ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து  வருகிறார்.   

5 /7

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

6 /7

ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இணைய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 /7

ஹன்சிகா மோத்வானியின் அழகிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.