பித்ரு தோஷத்தைத் தீர்க்கும் சனி வழிபாடு! சனீஸ்வரரை வணங்கி முக்தி பெற சுலப வழிகள்!

Lord Shaneeswaran:  நமது வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுத்து வினைகளை போக்கும் சனீஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குவதால் வாழ்க்கையின் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்

சனி பகவான் கஷ்டத்தைக் கொடுத்து சிரமப்படுத்துவார் என்பதால் அனைவருக்கும் சனீஸ்வரரின் பெயரைக் கேட்டாலே பயம் இருக்கும். ஆனால் கஷ்டத்தைக் கொடுக்கும் சனீஸ்வரர், நமது பாவங்களை தீர்க்கும் நீதிக் கடவுள் ஆவார்

1 /8

மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளும் சனீஸ்வரருக்கு பிடித்தமான ராசிகள்.

2 /8

துலாம் ராசியில் உச்சமடையும் சனீஸ்வரர், மேஷ ராசியில் நீச்சம் அடைகிறார்

3 /8

கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடியவர் சனி பகவான்

4 /8

சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் தொலைந்தோடும், அதிலும் சனிக்கிழமை சனீஸ்வர வழிபாடு பிரசித்தமானது, நல்ல பலன் தருவது

5 /8

சனிக்கிழமையன்று, அனுமாரை வணங்குவது சனி தோஷங்களை நீக்கும்

6 /8

சனிக்கிழமையன்று, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெயில் விளக்கு போடுவது நல்லது. 

7 /8

சனிக்கிழமைகளில், காகத்திற்கு எள்சாதம் வைப்பது பித்ரு தோஷத்தைத் தீர்க்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது