Hansika Motwani Mauritius Visit: கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் தான், தொழிலதிபர் சோஹைல் கதூரியாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற அவர், சோலோவாக வெளிநாடுகளுக்கு பயணித்து வருகிறார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Hansika Motwani : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருந்தவர், ஹன்சிகா. இவர், சமீபத்தில் தனக்கு விவாகரத்து ஆனது குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Hansika Motwani : ஹன்சிகா மோத்வானி, தனது சகோதரரின் முன்னாள் மனைவிமுஸ்கான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Hansika Motwani Divorce : இந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு சமீபத்தில் விவாகரத்து நடந்தது. இதையடுத்து, விவாகரத்து முடிந்த கையோடு அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பதை, இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Hansika Motwani Divorce : பிரபல நடிகை ஹன்சிகாவிற்கும், அவரது கணவர் சோகைலுக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Hansika Motwani Weight Loss Tips : பிரபல நடிகை ஹன்சிகா, டயட்டிலேயே இல்லாமல் தன் உடல் எடையை குறைத்தாராம். இது குறித்த சீக்ரெட்டை அவரே உடைத்திருக்கிறார்.
வரதட்சணை புகாரில் நடிகை ஹன்சிகாவும் அவரது தாயாரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவரம் என்ன என்பதை பார்க்கலாம்
Hansika Motwani Dowry Cruelty Allegations : பிரபல நடிகை ஹன்சிகா மீது, வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், யார் அவர் மீது புகார் கொடுத்து, என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.
ஹன்சிகா தனது கணவர் உடன் இருக்கும் போட்டோக்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இவரின் விவாகரத்து உறுதி தான் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
Hansika Motwani Divorce : பிரபல நடிகை ஹன்சிகா மாேத்வானி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
2022 டிசம்பரில் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா - சோஹைல் ஜோடி, தற்போது தனித்தனியாக வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hansika Motwani Quick Weight Loss Tips : நடிகை ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு அவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா?
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் அழகிய புடவைப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, படங்களான "மை நேம் இஸ் ஸ்ருதி" மற்றும் "கார்டியன்" குழுவினர் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் டீஸர் மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Hansika Motwani: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி வெள்ளை நிற உடையில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “மை 3” எனும் தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடரில் நடிகை ஹன்சிகா, பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
Hansika Motwani: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.
படத்தில் மதுப்பழக்கம் கொண்ட காட்சிகளில் நடித்தாலும் நிஜத்தில் குடிப்பழக்கம் எனக்கில்லை என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா மோத்வானி உடல் எடை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, பிரபல நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோலிவுட் திரையுலிகின் முன்னணி நடிகை ஹன்சிகா, சில வருடங்களுக்கு முன்னர் தனது உடல் எடையை குறைத்துக்கொண்டார். அதை அவர் எப்படி செய்தார் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருதினராக கலந்து கொள்கிறார்.