உள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் @அமித் ஷா

இந்திய அரசியலின் சாணக்கியர் என்ற பெயர் பெற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று பிறந்த நாள்.   

இந்திய அரசியலின் சாணக்யன் என்று அழைக்கப்படும் அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

1 /6

இன்று பிறந்த நாள் காணும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 56வது பிறந்தநாள் இது. நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும் அமிஷாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.

2 /6

நண்பரின் வலப்புறம் அமர்ந்ததால் தான் ரைட் ஹாண்ட் என்று சொல்கிறார்களோ?

3 /6

அமித் ஷா அவர்கள் கடின உழைப்பாளி. கட்சிக்காக எந்நேரமும் பாடுபடுபவர்

4 /6

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

5 /6

இன்று அமித் ஷாவுக்கு 56 வயதாகிறது

6 /6

உள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.