Amit Shah on PM Modi: பிரதமர் மோடியை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று அமித் ஷா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்காமல், முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை, இயற்கை பொருட்களை கொண்டு நுண்கலை சிற்பமாக புதுச்சேரி அரசு பள்ளி மாணவர் உருவாக்கியுள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிரான மிக முக்கிய மசோதாவாக கருதப்படும் CrPC மசோதா அமலுக்கு வந்த பிறகு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்புவது சுலபம் அல்ல.
கடந்த 50 ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் வடகிழக்கு மாநிலங்களின் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட செவ்வாய்க்கிழமை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளன.
உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுஇட்ந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 403 தொகுதிகளில், பா.ஜ., கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
எங்கள் ஆட்சியில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நோக்கத்தில் எந்த தவறும் இருப்பதாக யாராலும் கூற முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து படுகொலை சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம் அச்சம்பவம் குறித்து உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை எட்ட கூட்டுறவு மாதிரிதான் சிறந்தது என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.