வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தபோது, அதில் இருந்து ஐயப்ப பக்தர்களின் மதிய உணவில் போலீஸார் சிக்கன் கறியைக் கலந்து வழங்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thirumavalavan News | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல் முருகன் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி, அவர் அருந்ததியர்களுக்காக எதுவும் இதுவரை செய்யவில்லை என காட்டமாக விமர்சித்துள்ளார்.
இருமொழி கொள்கையை படித்ததால் தான் வெளிநாடுகளில் தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வளவு ஆண்டுகளாக வெற்றிகரமாக இருக்க கூடிய இந்த இருமொழி கொள்கையை ஏன் கெடுக்கப் பார்க்கிறார்? - ஆர்.எஸ். பாரதி.
எஸ்.சி, எஸ்.டி சமூகங்களில் அரசுப் பணிகளை தற்போது ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமருக்கு RSS அஜெண்டாவை அமல்படுத்துவதுதான் குறிக்கோள்" என திமுகவின் வைத்தியலிங்கம், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் விவாத மன்றம் நிகழ்ச்சியில் பேசியதை இங்கு காணலாம்.
பிரதமரின் சுதந்திர தின உரையில் வன்மம் வெளிப்பட்டது" என காங்கிரஸ் கட்சியின் விஜயகிருஷ்ணா நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் விவாத மன்றம் நிகழ்ச்சியில் பேசியதை இங்கு காணலாம்.
Tamil Nadu Latest News: ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் இணைய அனுமைதியை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.
P Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Mallikarjun Kharge in Republic Day 2024: இந்திய அரசியலமைப்பை சிதைத்து, அதில் மாற்றங்களைச் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சதி செய்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பொம்மையாக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
Rahul Gandhi In Nagaland: பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் உங்கள் மொழியை அவமதிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்பு நாகா சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றாதது குறித்து நான் வெட்கப்படுகிறேன் -ராகுல் காந்தி
உதகையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் நாளை 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரின் பின்னணியிலும் ஆர்எஸ்எஸ் உள்ளது உண்மை தான். அந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. சமூக கலாச்சார இயக்கம் என்றார் வானதி சீனிவாசன்.
VCK VS RSS: விசிக தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் போலீஸ் பாதுகாப்பு கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.