நடிகை பார்வதி நாயரின் அசத்தல் போட்டோஸ் உங்களுக்காக..!!!


நடிகை பார்வதி நாயர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஆவார்.  

1 /4

தமிழில் 2014வது ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். 

2 /4

பார்வதி நாயர் அபுதாபியில் வசித்து வந்த ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர்.  

3 /4

 இவர், 2010வது ஆண்டில்  ’மிஸ் நேவி குயின்’, ‘மிஸ் கர்நாடகா’ ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

4 /4

நடிப்பதற்கு வரும் முன் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றியுள்ளார். 

You May Like

Sponsored by Taboola