Photo gallery: அழகால் அனைவரையும் அசத்தும் அனுஷ்காவின் அருமையான புகைப்படங்கள்

பாகுபலியில் தேவசேனையாக மயக்கிய அனுஷ்காவின் அசர வைக்கும் புகைப்படங்களின் தொகுப்பு... உங்களுக்காக...

பாகுபலியில் தேவசேனையாக மயக்கிய அனுஷ்காவின் அசர வைக்கும் புகைப்படங்களின் தொகுப்பு... உங்களுக்காக...

1 /8

கதாநாயகர்களின் கனவுக்கன்னி அனுஷ்கா ஷெட்டி...ஆனால் எந்த கதாநாயகர்களுக்கும் சளைக்காமல் ஈடு கொடுக்கும் திறமைசாலி!!!

2 /8

அழகி என்றால் கிசுகிசுப்புக்கு பஞ்சமா என்ன?

3 /8

 Anushka Shetty விரும்பி திரைக்கு வந்தவரல்ல என்றாலும், திரையுலகத்திற்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது....  

4 /8

 Anushka Shetty யோகா ஆசிரியர் தெரியுமா?

5 /8

அழகும், அறிவும் ஒன்றிணைந்த தேவதை அனுஷ்கா ஷெட்டி...

6 /8

அழகின் மறுபெயர் அனுஷ்காவே...

7 /8

இந்தப் புகைப்படங்களை இதற்கு முன் யாரும் பார்த்திருக்கவே முடியாது...

8 /8

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சர்வதேச புகழ் பெற்றாலும், அதற்கு முன்னே பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா...