சனி பகவானின் இரட்டிப்பு அருள் கிடைக்க இதை செய்யுங்கள்..!

சனி பகவானின் இரட்டிப்பு அருள் கிடைக்க வேண்டும் என்றால், சில வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

 

1 /5

சனி பகவான் நீதி தேவனாக கருதப்படுகிறார்.அவருக்கு நேர்மைக்கு மாறான செயல்கள் ஒருபோதும் பிடிக்காது.  

2 /5

எந்த ராசிக்காரராக இருந்தாலும் சரி நேர்மையாக இருந்தால் உங்களுக்கு சனி பகவானின் அருள் இரட்டிப்பாக கிடைக்கும்.  

3 /5

ஒருவரை அவமரியாதையாக நடத்துவது சனி பகவானுக்கு ஒருபோதும் பிடிக்காத செயல்.  

4 /5

பொய் தவிர்த்து நேர்மையாக இருந்தால் நல்ல விஷயங்களை சனி பகவான் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.  

5 /5

நேர்மை தவறினால் துன்பத்தையும் இரட்டிப்பாக கொடுப்பார். இது உங்களுக்கு வாழ்க்கையின் மிகப்பெரிய பாலபாடமாக இருக்கும்.