இன்னும் 5 நாட்களில் சனி உதயம், இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

சனி மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவார். 2023 மார்ச் 06 அன்று இரவு 11.36 மணிக்கு சனி கும்ப ராசியில் உதமாகுவார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் எந்தாய் தெரிந்துக்கொள்வோம்.

1 /4

கும்பத்தில் சனியின் எழுச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும், ஆனால் அது 3 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களின் தொழில் புதிய உயரம் பெறும்.  

2 /4

மேஷ ராசி: கும்ப ராசியில் சனியின் உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பல சாதனைகளைப் பெறுவீர்கள். நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  

3 /4

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.  

4 /4

மகர ராசி: தொழில், வியாபாரம் இரண்டிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையும் வலுப்பெறும்.