Sani Nakshatra Peyarchi Palangal: ஏப்ரல் 28 ஆம் தேதி சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் எவை? யாருக்கு அதிக லாபம்? சனி நட்சத்திர பெயர்ச்சி ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.
Trigrahi Yogam: ஜோதிடத்தின் படி, மீன ராசியில் புதன் பெயர்ச்சியால் திரிகிரகி யோகம் உருவாக்கப் போகிறது. இந்த யோகம் ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
Shani Rahu Yuti 2025 : கடந்த மார்ச் 29 ஆம் தேதி, சனி மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார், இதனிடையே ராகு ஏற்கனவே மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் வரும் மே 18 ஆம் தேதி ராகு பெயர்ச்சி அடைகிறார், அதன்படி அடுத்த 34 நாட்களுக்கு, நிகழும் சனி-ராகுவின் சேர்க்கையால் 5 ராசிக்காரர்களுக்கு பெரும் சவாலான நேரம், தொல்லைகள், பண கஷ்டம் ஏற்படக் கூடும்.
Saturn Retrograde 2025: சனி 138 நாட்கள் வக்ர நிலையில் பயணித்து வரும் பின்னர் நவம்பர் 28 நேரடியாக பயணிப்பார். சனியின் வகர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும் என்று பார்ப்போம்.
Saturn Retrograde 2025 Horoscope: ஜோதிடத்தின் படி, சனி சுமார் 138 நாட்கள் வகர நிலையில் பயணித்து வரும் நவம்பர் 28 நேரடியாக பயணிப்பார். சனியின் வகர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்.
Rahu Peyarchi 2025: சனியின் ராசியான கும்பத்தில் ராகு பெயர்ச்சி அடையப் போகிறார். கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Saturn Transit 2025: திருக்கணித பஞ்சாகத்தின் படி கடந்த மார்ச் 29, 2025 அன்று, சனி கிரகம் மீன ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். தற்போது ஜூன் 2027 வரை சனி மீன ராசியில் தான் பயணித்த வருகிறார். இதன் தாக்கம் 5 ராசிகளுக்கு மிக அதிகமாக இருக்கும்.
Sani Udhayam: சனி பகவான் ஏப்ரல் 6, 2025 அன்று காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Udhayam: இன்னும் 4 நாட்களின் சனி பகவான் மீன ராசியில் உதயமாகவுள்ளார். இதனால் யாருக்கு அதிக நன்மைகள்? சனி உதயத்தால் அதிர்ஷ்டத்தை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பெயர்ச்சி 2025: நீதிக் காடவுளான சனி கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள நிலையில், மீன ராசியினருக்கு ஜென்ம சனி காலம் தொடங்கியுள்ளது. ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் கூறும் மீனத்திற்கான பலன்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி 2025: நீதிக் காடவுளான சனி கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள நிலையில், மகர ராசியினர் ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபட்டுள்ளனர். ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் கூறும் பலன்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி 2025: நீதிக் காடவுளான சனி கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள நிலையில், கும்ப ராசியினருக்கு பாத சனி காலம் தொடங்கியுள்ளது. ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் கூறும் பலன்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Saturn Transit 2025: நீதிபதி கடவுள் என்று அழைக்கப்படும் சனி இன்று இரவு இரவு 10:07 மணிக்கு குருவின் அதிகபதி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் ஐந்து ராசிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
Sani Peyarchi 2025: சனி பகவான் மார்ச் 29, 2025 அதாவது இன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? 12 ராசிகளுக்குமான ராசிபலனை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.