Shani Uday Impact: சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு சனி உதயம் பம்பர் பலன்களைத் தரப்போகிறது.
சனி பகவான் மார்ச் 15 ஆம் தேதி காலை 11:40 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைகிறார். இதன் போது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சில மாற்றங்கள் நிகழும். 12 ராசிகளில் 4 ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோக சிறப்பு பலன்கள் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
Shani Uday 2023: கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் ஆறே நாட்களில் தனது தியான நிலையில் இருந்து விடுபட்டு, மார்ச் 6ஆம் தேதி அதே ராசியில் மீண்டும் உதயமானார், இந்த ராசிகளை மட்டும் இன்னும் கொஞ்ச நாளைக்கு விட்டு வைப்பார்
Shani Uday 2023: ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 6ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமானார். அஸ்தமன சனியாய் அமைதியாய் இருந்த சனி, இனி அதிரடியாக களம் இறங்கி கர்மபலன்களைக் கொடுப்பார்
Shani Uday 2023: சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த உதயம் பல அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும்.
Shani Gochar: மார்ச் 6ல் சனி உதயமாகிறது. இந்த பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், அதே சமயம் பல ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சனி தேவன் நீதி மற்றும் கர்ம பலன்களை அளிக்கும் தேவன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்பவர்களுக்கு சனியின் அருள் என்னும் பாக்கியம் கிடைக்கும். தீய செயல்கள் செய்பவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
Shani Udai 2023: சனி உதயத்தால் ஏற்படும் ராஜயோகத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கைகூடும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Uday 2023: சனி உதயம் சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமையப்போகின்றது. இவர்கள் வேலை, வணிகம், பணம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் அனுகூலமான விளைவுகளை பெறுவார்கள்.
Shani Uday 2023: மார்ச் 5 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Saturn Rise 2023: சனியின் உதயம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுகு அசுப பலன்களையும் கொடுக்கும். சனியின் உதயம் எந்தெந்த ராசிகளுக்கு சிரமங்களை அதிகரிக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Uday in March 2023: சனியின் உதயம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சவால்களை கொண்டு வரப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.
Shani Uday in March 2023: சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Shani Udai in March: சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Uday 2023: சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் மிகவும் சுபமாக இருக்கும். சனி தனது ராசியான கும்பத்தில் உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Shani Uday March 9: ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் எதிர்வரும் மார்ச் 9ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமாகிறார்... செயல்படாமல் அமைதி காத்த சனீஸ்வரர் அதிரடியாக களம் இறங்குகிறார்